தாழையடி புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித செபஸ்தியார் திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தை மாதம் 20ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

17ஆம் திகதி சனிக்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி நற்ருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை மாங்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை மரியதாஸ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை குணேலியன் சபை அருட்தந்தை பிலமின்ராஜ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin