2025ஆம் கல்வியாண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் புரட்டாதி மாதம் 3ஆம் திகதி புதன்கிழமை வெளியாகியுள்ளன.

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய 82 மாணவர்களில் 29 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 78 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் மாதகல் சென் தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய 16 மாணவர்களில் 04 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 88 சதவீதமான மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்டுள்ளனர்.

By admin