டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மன்னார் முருங்கன் பிரதேச மக்களுக்கு யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பங்கு மக்கள் ஒரு தொகுதி உதவிகளை வழங்கியுள்ளனர்.

சுண்டுக்குழி பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தல் மார்கழி மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை பங்குதந்தை தலைமையிலான குழுவினர் மன்னார் மறைமாவட்டம் முருங்கன் பங்கின் கல்லடி மற்றும் சுண்டுக்குளி கிராமங்களை தரிசித்து அங்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வைகள் தலையணைகள் உடைகள் உலர் உணவுப் பொருட்களென 650,000 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய பொருட்களை 180 குடும்பங்களுக்கு வழங்கியுள்ளனர்.

By admin