டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தர்மபுரம் பங்கு மக்களுக்கு மானிப்பாய் புனித அன்னாள் ஆலய அருணோதய மன்ற அங்கத்தவர்கள் தமது உதவிகளை வழங்கியுள்ளனர்.

பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் வழிநடத்தலில் கரோல் மற்றும் பங்குமக்களிடம் சேகரிக்கப்பட்ட 150000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் மற்றும் நுளம்பு வலை போன்றவை மாசி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தர்மபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 30 வறிய குடும்பங்களுக்கு கையளிக்கப்பட்டது.

By admin