மட்டக்களப்பு சொறிக்கல்முனை அன்னை தெரேசா பாலர் பாடசாலை பொங்கல் நிகழ்வு தை மாதம் 20ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி. நிரஞ்சலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொங்கல் நிகழ்வுகளும் முன்பள்ளியில் புதிதாக இணையும் சிறார்களுக்கான வரவேற்பும் நடைபெற்றன.

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் மற்றும் நாவிதன்வெளி உபதவிசாளர் திரு. ரூபன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

By admin