புலோப்பளை, செல்வபுரம் புனித யோசேவ்வாஸ் சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அன்ரன் யேசுதாசன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin