சுண்டுக்குளி பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மறையாசிரியர்கள் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ சுற்றுலா பயணம் கார்த்திகை மாதம் 01ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் மறையாசிரியர்களும் மண்டைதீவு பிரதேசத்தை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் 25 மாணவர்களும் 08 மறையாசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்.

