கொய்யாத்தோட்டம் பங்கு கிறிஸ்து அரசர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை 20ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை இராஜேந்திரம் ஸ்ரலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இச்சிலுவைப்பாதை தியானத்தில் 100க்கும் அதிகமான இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

சிலுவைப்பாதை நிறைவில் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் பங்குத்தந்தை அவர்களால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

By admin