தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு தை மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குளமங்கால் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் சிங்கராஜர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொங்கல் நிகழ்வும் தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் ஆலய மக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin