குருநகர் பங்கின் புனித வின்சன்ட் டி போல் புனித யாகப்பர் ஆண்கள் மற்றும் பெண்கள் பந்திகளின் வருடாந்த பொதுக்கூட்டம் மார்கழி மாதம் 13ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பந்திகளின் கடந்தகால அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மத்திய சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை நேசநாயகம், மத்திய சபை அங்கத்தவர்கள், மறைமாவட்ட பந்நிகளின் பிரதிநிதிகளென பலரும் கலந்துகொண்டனர்.

By admin