செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய இளையோரின் “கல்வாரி சுவடுகள்” தவக்கால நூல் வெளியீடு மாதம் 02ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இளையோர் ஒன்றிய செயலாளர் செல்வி சுவேந்தினி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அன்பின் பணியாளர் சபை குர்னேலியன் சபை அருட்தந்தை பிலோமின்ராஜ், அருட்சகோதரிகள், பங்குமக்கள் கலந்து பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.

இயேசுவின் பாடுகளின் பதின்நான்கு நிலைகளையும் பாடுகளின் பாதையில் இயேசுவுக்கு உதவிய முக்கிய நபர்களின் வாழ்க்கை பின்னணி ஆகியவற்றை உள்ளடக்கியள்ளதாக இந்நூல் அமைந்துள்ளது.

By admin