கரவெட்டி பங்கின் உதவி பங்குத்தந்தையாக அருட்தந்தை றொக் பஸ்ரியன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் நியமனம்பெற்று தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இவர் தனது பணிப்பெறுப்பேற்கும் நிகழ்வு தை மாதம் 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.

By admin