ஊறணி கனிஸ்ட வித்தியாலய அதிபராக அருட்தந்தை ஜேம்ஸ் சிங்கராயர் அவர்கள் நியமனம் பெற்று தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இவர் தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு தை மாதம் 19ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

By admin