உரும்பிராய் பங்கின் மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகள் ஐப்பசி மாதம் 13ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலி, விளையாட்டு நிகழ்வுகள், கலை நிகழ்வுகள், கள அனுபவ சுற்றுலா என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் மறைக்கல்வி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin