உருத்திரபுரம் பங்கின் மறைக்கல்வி மாணவர்களுக்கான கருத்தமர்வு தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். திருமறைக்கலாமன்ற கலைஞர் திரு. ஜெகன் கரன்ஸன் அவர்கள் கலந்து கருத்துரைகள், விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள், ஊடாக மாணவர்களை நெறிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் 80 வரையான மறைக்கல்வி மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin