உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் குணமாக்கல் வழிபாடு பங்குனி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை இன்று மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்திலும் 05ஆம் திகதி வியாழக்கிழமை அஞ்சனந்தாழ்வு புனித கொலைவிலக்கி அன்னை ஆலயத்தில்; நடைபெற்றது.
திருப்பலி, இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, என்பவற்றை உள்ளடக்கிய இவ்வழிபாட்டில் மக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

