இந்தியா நாட்டின் தமிழ்நாடு செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நீதிநாதன் அவர்கள் யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் டி மசனெட் இறையியலக குழுமத்தை சந்தித்து அங்கு சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வு தை மாதம் 10ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

By admin