ஏழைகளின் சிறிய சகோதரிகள் கன்னியர் சபை அருட்சகோதரிகள் அனா மரியா, பிலோமினா மற்றும் மரிய கிளாரட் ஆகியோர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பு பங்குனி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

