செபமாலைதாசர் கன்னியர் சபை தலைமை அருட்சகோதரி ஹெலன் மற்றும் இந்நியாவிலிருந்து வருகை தந்த சபையின் ஆலோசகர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச்சந்திப்பு மாசி மாதம் 23ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

By admin