இலங்கைக்கான அமெரிக்க தூதரக அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் திரு. அந்தோனி பிர்நொட் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பு புரட்டாதி மாதம் 22ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

By admin