இலங்கையின் வடபகுதி கடற்படை கட்டளைத்தளபதியாக அண்மையில் நியமனம் பெற்ற றியர் அட்மிரல் புத்திக்க லியனகமகே அவர்கள் (Rear Admiral Buddhika Liyanagamage) யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பு புரட்டாதி மாதம் 01ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

By admin