திருச்சிலுவை கன்னியர் சபை மூத்த அருட்சகோதரி அந்தோனி மரியற்றா குலாஸ் அவர்கள் பங்குனி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
1963ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 63 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்த இவர் பல இடங்களிலும் பங்குப்பணி மற்றும் மடத்தலைவியாக பணியாற்றியுள்ளார்.
இவரின் பணிவாழ்விற்காக நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.
