கனடா மொன்றியல் மீட்பின் அன்னை மறைத்தள பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் சிங்கராயர் அவர்களின் அன்புத்தாயார் திருமதி லூட்ஸ் கருணாதிராஜா அவர்கள் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.