வலித்தூண்டல் புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
திருவிழா திருப்பலியை யாழ். போதனா வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை நிஜந்தன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
 
திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin