2

வட்டக்கச்சிப் பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் 5. 5. 2017 அன்று மாலை 4.30 மணிக்கு மதிப்புக்குரிய ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்வருட்சாதனத்தை 106 பிள்ளைகள் அன்றைய நாள் பெற்றுக்கொண்டார்கள். இந்நிகழ்வை வட்டக்கச்சி பங்குத்தந்தை அருட்தந்தை கனிசியஸ் றாஜ் அவர்களால் ஒழுங்குசெய்யப்பட்டது. இதில் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருத்தந்தை பேனாட் றெக்னோ அடிகளாரும், உருதிதிரபுர உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை சசிகரனும் இனைந்து சிறப்பித்தார்கள்.

3

By admin