யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் பேரவை அங்கத்தவர்களுக்காக முன்னெடுக்கப்ட்ட போதைப்பொருள் பாவனையின் தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு 15ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்ற அழகியல் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் “போதைவஸ்து தவிர்க்கக்கூடிய மற்றும் தவிர்க்கவேண்டிய சமூகத்தீமை” என்னும் தலைப்பில் அருட்தந்தை ஜெகன்குமார் கூஞ்ஞ அவர்கள் கருத்துரை வழங்கினார். கருத்துரையை தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றது.

By admin