யாழ் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக பொதுக்கூட்டம் 17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

யாழ் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்திரு மவுலிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மறைமாவட்ட பக்திச்சபை உறுப்பினர்கள், மறைக்கோட்டக் கழகப் பிரதிநிதிகள், மற்றும் நியமன உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அருட்திரு எஸ். ஜே. இம்மானுவேல் அவர்கள் கலந்து சிறப்புரை ஆற்றியதுடன் இந்நிகழ்வில் புதிய செயற்குழு உறுப்பினர் தெரிவும் இடம்பெற்றது.

By admin