யாழ். மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்த தவக்கால தியானம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்டக் குருக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இத்தியானத்தை இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள அருட்தந்தை ஜெயக்குமார் மற்றும் அவரது குழுவினர் நெறிப்படுத்தியிருந்தனர்.

By admin