யாழ். பல்கலைக்கழக கத்தோலிக்க மாணவர் ஒன்றியக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லாயன் சிற்றாலயத்தில் திருப்பலியைத் தொடர்ந்து நடைபெற்றது.
சிற்றாலய ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 40க்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றியதோடு ஒன்றியத்தின் செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

By admin