யாழ். பல்கலைக்கழக கத்தோலிக்க மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வு 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நல்லாயன் இல்லமும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் சிரமதான பணி மூலம் துப்புரவு செய்யப்பட்டன.
இச்சிரமதான பணியில் அனைத்து பீடங்களிலும் கல்வி பயிலும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin