யாழ் திருக்குடும்ப கன்னியர்மட முன்பள்ளி மாணவர்களினால் நடாத்தப்பட்ட சந்தை நிகழ்வு 09ம் திகதி கடந்த புதன்கிழமை அங்கு நடைபெற்றது.

இந் நிகழ்வில் யாழ் கியுடெக் கரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருட்திரு இயுஜின் பிரான்சிஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். முன்பள்ளி பொறுப்பாசிரியர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றம் மாணவர்களின் ஓத்துழைப்போடு முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இணைந்து கொண்ட அருட்திரு இயுஜின் அவர்களினால் இவ் முன்பள்ளிக்கு வீட்டுத் தோட்டத்திற்கான சில உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

By admin