யாழ். அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட  25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த திரு. அன்றே அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு. சுரேஸ் அகஸ்ரீன் மற்றும் திரு. பாஸ்கரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

யாழ். அடைக்கல அன்னை ஆலய பங்கு இளையோரின் ஏற்பாட்டில் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 80 வரையான மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin