முல்லைத்தீவு பங்கில் முல்லைப்பங்கு கலாசார குழுமம் தயாரித்து வழங்கும் “சாவு சுமந்த முல்லையில் சரித்திர நாயகன் உயிர்ப்பு” தவக்கால ஆற்றுகை எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு புனித பேதுருவானவர் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது.
பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் தலைமையில் இவ் ஆற்றுகை அங்கு நடைபெறவுள்ளது.