அல்லைப்பிட்டிப் பங்கில் மாலை நேர வகுப்புக்களை நடாத்துவதற்காக அமைக்கப்பட்ட கட்டட திறப்பு விழா 17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை புனித பிலிப்பு நேரியர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.

பூமணி அறக்கட்டளையின் செயலாளர் விந்தன் கனகரட்ணம் அவர்கள் இக்கட்டத்தை திறந்த வைத்தார். இந்நிகழ்வு அல்லைப்பிட்டி பங்குத்தந்தை அருட்திரு டேவிற் அவர்களின் ஓழுங்கு படுத்தலில் இடம்பெற்றது.

By admin