மல்வம் திருக்குடும்ப ஆலய டொன்பொஸ்கோ இளையோர் மன்றத்தினர் தமது பாதுகாவலராம்
புனித டொன்பொஸ்கோ விழாவை முன்னிட்டு முன்னெடுக்கும் நிகழ்வுகளில் ஒன்றான மரதன் ஓட்ட போட்டி 05ஆம் திகதி சனிக்கிழமை காலை அங்கு நடைபெற்றது. மரதன் ஓட்ட போட்டியில் ஆர்வத்துடன் பல இளைஞர்கள் கலந்து கொண்டனர்.