மறைபரப்பு சபைகளின் தேசிய இயக்குனர் அருட்திரு பசில் றொகான் அவர்கள் திருப்பாலத்துவசபை தினத்தை தேசியரீதியில் சிறப்பிக்குமுகமாக யாழ் மறை மாவட்டத்திற்கு வருகைதந்திருந்தார்.

இவ்வருகையின் போது அவர் யாழ் மறை மாவட்டத்திலுள்ள சிறிய பெரிய குருமடங்களுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு அதிபர்கள் விரிவுரையாளர்கள் குருமட மாணவர்களை சந்தித்து உரையாடினார். இச்சந்திப்பின் போது குருமட மாணவர்களின் அவசிய தேவைகளை கேட்டறிந்து கொண்டதுடன் சிறிய குருமட மாணவர்களுக்கான இசைக்கருவிகள் சிலவற்றையும் அன்பளிப்புச் செய்தார்

By admin