குமிழமுனை பங்கிலுள்ள மறைக்கல்வி மாணவர்களுக்கான பாசறையும், மறை ஆசிரியர்களுக்கான பாட ஆயத்தங்கள், கற்பித்தல் தொடர்பான கருத்தமர்வும் 19ஆம் திகதி சனிக்கிழமை குமிழமுனை யேம்ஸ்புரத்தில் அமைந்துள்ள தூய ஆவியானவர் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்திரு நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்திரு ஜேம்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 230 மாணவர்களும் 27 மறை ஆசிரியர்களும் இணைந்து பயன் பெற்றனர்.

By admin