மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெனாண்டோ அவர்கள் தனது 75ஆவது அகவைக்குள் 20ஆம் திகதி காலடி எடுத்து வைத்துள்ளார்.
பவள விழா காணும் மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்களுக்கு யாழ். மறைமாவட்ட குருக்கள் துறவிகள் இறைமக்கள் சார்பாக யாழ் மறை அலை தொலைக்காட்சி குழுமம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. ஆயர் அவர்கள் உடல்நலத்தோடு தொடர்ந்தும் பணியாற்ற இறைவனை பிரார்த்திப்போம்.

By admin