1
மனங்காடு றோ. க. த. க. பாடசாலை கட்டடத்திறப்பு விழாவானது 25. 4. 2017 அன்று மாலை 3.30 மணியளவில் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு. யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் திறந்துவைக்கப்ட்டது. இது பாடசாலை அதிபரின் தலைமயில் நடைபெற்றது. பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர், பங்குத்தந்தை, முன்னை நாள் பங்குத்தந்தையர்கள், ஆசிரியர்கள், அயல் பாடசாலை அதிபர்கள் மற்றும் கிராம மக்களும் கலந்துகொண்டார்கள்

By admin