இயேசுவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவை முன்னிட்டு மணல்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணைப் பவனி 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.

பொற்பதி புனித இராயப்பர் ஆலயத்திலிருந்து பவனி ஆரம்பமாகி புனித வேளாங்கன்னி ஆலயத்தை வந்தடைந்து அங்கு நற்கருணை வழிபாடு இடம்பெற்று ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.

 

By admin