பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனி மேரியன் அவர்களின் ஏற்பாட்டில் 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
4ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 12ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணை விழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை அருட்தந்தை நிதர்சன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin