உரும்பிராய் புனித மிக்கேல் ஆலயத்தில் அமைக்கபட்டு வந்த புனித லூர்து அன்னை கெபி 20ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் ஆசிர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.
பங்குத்தந்தை அருட்திரு அருட்செல்வன் அவர்களின் ஓழுங்குபடுத்தலில் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது