4

இம் மாதம் 9ம் திகதி மாலை 4.30 மணியளவில் புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் 47 மாணவர்களுக்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை எமது மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு. ஜஸ்ரின் ஞானப்பிரகாரம் ஆண்டகை அவர்கள் வழங்கினார். இதை புங்குடுதீவு பங்குத்தந்தை அருடத்தந்தை செபஜீவன் அவர்கள் ஒழுங்குபடுத்தினார். இப்பிள்ளைகள் ஆவியானவரின் வல்லமையைப் பெற்று நிறைவுபெற்றார்கள்.

5

By admin