4

கடந்த 23. 4. 2017 அன்று பிரமந்தநாறு இறை இரக்க ஆலயம் யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் திறந்து வைக்கப்பட்டு திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுது. இந்நிகழ்வு பங்குதந்தை அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களனின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரன் ஜோர்ச், முன்னை நாள் பங்குத்தந்தை அருட்தந்தை றவிராஜ், அருட்தந்தை பெனட் ஆயரின் செயலர் அருட்தந்தை சுதர்சன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.

By admin