பாண்டியன்தாழ்வு புனித அன்னாள் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நேசராஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் திருவுள பணியாளர் சபை அருட்தந்தை டெவின் அவர்கள் வளவாளராக கலந்து இளையோரை நெறிப்படுத்தினார்.

By admin