பருத்தித்துறை மறைக்கோட்ட பொது நிலையினர் கழக கூட்டம் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக தலைவர் திரு. ராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களும் மணற்காடு பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

By admin