தீவக மறைக்கோட்டத்திலுள்ள நெடுந்தீவு பங்கில் இறை இரக்க ஆண்டவர் ஆலய திருவிழா 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை செபமாலைத்தாசர் சபையைச் சேர்ந்த அருட்திரு ஜெபன் அவர்கள் ஒப்புக்கொடுத்தார். நெடுந்தீPவு பங்குதந்தை அருட்திரு விமலசேகரன் அவர்களின் ஓழுங்குபடுத்தலில் திருநாள் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

By admin