நீர்கொழும்பு ரெனிஸ் கழகத்தால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ரெனிஸ் போட்டி கடந்த 2ஆம் 3ஆம் 4ஆம் திகதிகளில் நீர்கொழும்பில் நடைபெற்றது.

இப்போட்டியில் ஆண்களுக்கான செம்மஞ்சள் பந்து அதிசிறந்த பிரிவில் புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த செல்வன் நிகேதன் றொகானன் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

By admin