நாவற்குழி புனித அற்புத அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட முதியோர் கௌரவிப்பு நிகழ்வு கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுகிழமை இடம்பெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஞானரூபன் அவர்களின் தலைமையில் வின்சன் டி போல் சபையின் அனுசரனையில் காலை திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் 20 வரையான முதியவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.