பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் நோக்காக நவாலி புனித பேதுரு பவுல் ஆலய கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் புன்னாலைக்கட்டவன் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு காலணி, காலுறை, மற்றும் பயிற்சிப்புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

By admin